அதிர்ச்சி !!! குயின் திரைப்படத்தில் நாம் கவனிக்க தவறிய 7 தவறுகள்...

frame அதிர்ச்சி !!! குயின் திரைப்படத்தில் நாம் கவனிக்க தவறிய 7 தவறுகள்...

Sekar Tamil
சமீபத்தில் கங்கனா ராணத் நடிப்பில் வெளிவந்த 'குயின்' திரைப்படத்தில், சில தவறுகள் நடந்துள்ளன.  இயக்குனர் கவனிக்க தவறிய அத்தகைய தவறுகளை இப்போது நீங்களே பாருங்கள்...


1. மர்மமான விமானங்கள் 


முதலில் ஏர் பஸ் ஏ 321-ஐ காண்பிப்பார்கள், பிறகு கொஞ்ச நேரத்திலே வேறு இரண்டு விமானங்களை காண்பிப்பார்கள். இது ஆடியன்ஸை குழம்ப செய்தது. 


2. மர்மமான விமானங்கள் பரிசீலிக்கப்பட்டது 


இந்த காட்சியில் கங்கனா விமானத்தில் நுழையும் போது, விமானம்  வீதியாக இருப்பது போல் இருக்கும். பிறகு கொஞ்ச நேரத்திலே வேறு விமானத்தில் படம் எடுத்திருப்பது தெளிவாக தெரிந்துவிடும்.


 


3. மேஜிக்கான  பார்ட்டி டிக்கட் 


இந்த காட்சியில் டிக்கட் குளறுபடிகள் நடந்திருக்கின்றன.


4. டிக்கட் வாங்கவதற்காக கங்கனா கெஞ்சியது 


ராஜ் குமாரிடம் இருந்து கங்கனா அந்த டிக்கட்டை பெற எவ்வளவு, கெஞ்சினார். ஆனால் அவர் கொஞ்ச நேரத்திலே, அதை திருப்பி கொடுத்துவிட்டு ஹாஸ்டலுக்கு சென்றார். இது அறிவு பூர்வமாக இல்லை.


5. மர்மமான டிரெய்ன்


கங்கனா பாரிஸில் இருந்து ஆம்ஸ்டெர்டாம் செல்ல ஒரு லோக்கல் ட்ரைனில் ஏறியிருப்பார். ஆனால் உண்மையில் அந்த டிரெய்ன் கர்நாடகா செல்ல கூடியதாகும்.


6. நேரம் குளறுபடிகள்


ட்ரைனில் கங்கனா அவரது அம்மாவை போனில் தொடர்பு கொண்ட போது  நள்ளிரவு. அப்படி என்றால் 3-4 மணி நேரத்தில் டிரெய்ன் ஆம்ஸ்டெர்டாம் சென்றிருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் அவ்வாறு இல்லை.



7. வீடு புகுதல்


கங்கானாவுடன் பயங்கரமாக சண்டை இட்ட அவரது முன்னாள் காதலர் ராஜ் குமாரே அவரை ஒரு ஹாஸ்டலில் சேர்கிறார். 




Find Out More:

Related Articles: