கவலை வேண்டாம் திரைப்படத்தோடு இணைந்த தனுஷ்

frame கவலை வேண்டாம் திரைப்படத்தோடு இணைந்த தனுஷ்

Sekar Tamil
'யாமிருக்க பயமே' திரைப்பட இயக்குனர் டீகே தற்போது 'கவலை வேண்டாம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜீவா, காஜல் அகர்வால், ஆர்.ஜெ.பாலாஜி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர். 


இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று மாலை இந்த படத்தின் டீசர் வெளிவருகிறது. இந்த டீசரை யார் வெளியிட போகிறார் தெரியுமா.... 


வேறு யாருமில்லை... நம்ம தனுஷ் தான். அவர் தான் இந்த படத்தின் டீசரை சரியாக 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிட போகிறார் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் எல்ரெத் குமார் தனது சமூக வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

dhanush with kavalai vendaam க்கான பட முடிவு


மேலும் அக்டோபர் 7-ந்தேதி 'கவலை வேண்டாம்' வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More