எப்படி? எப்படி? இந்த படம் எப்படி? ரசிகர்கள் காத்திருப்பு

Sekar Tamil
கேரளா:
செப்.1ம் தேதி எப்போது வரும் என்று கேரளா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். எதற்காக தெரியுங்களா?


மோகன்லால் தெலுங்கில் ஜீனியர் என்டிஆருடன் சேர்ந்து நடித்துள்ள பிரமாண்ட படம் ஜனதா கேரேஜ். இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


வரும் செப். 1 வெளியாகும் இப்படத்தை அதே தேதியில் மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகின்றனர். சுமார் 200 திரையரங்குகளில் இப்படம் கேரளாவில் வெளியாக இருக்காம். இந்த படத்தைதான் மோகன்லால் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். ரிசல்ட் எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.


Find Out More:

Related Articles: