கால் சறுக்கி விழுந்து காயம் பட்ட விஜய் பட நடிகை...

Sekar Tamil
சென்னை:
கால் சறுக்கி விழுந்தார் விஜய் படத்தின் நடிகை... காயம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். என்ன விஷயம் என்றால்...


விஜய்யின் 60வது படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்தில் நடிகை பாப்ரிகோஷீம் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.


இவர் பெங்காலி படத்திற்காக ஜாம்பி நடன பயிற்சியில் எடுத்தபோது சர்ரென்று கால் வழுக்கி விழ... காயம் ஏற்பட... இப்போ...ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் விஜய் படக்குழுவினருக்கு தெரிய வர அவர்கள் பாப்ரிகோஷின் உடல் நலம் குறித்து அக்கறையாக விசாரித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: