இல்லீங்க... அது உண்மையில்லை... உண்மையை சொன்னார்...

frame இல்லீங்க... அது உண்மையில்லை... உண்மையை சொன்னார்...

Sekar Tamil
சென்னை:
இல்லீங்க... அப்படி எல்லாம் நான் செய்யலை என்று விஜய் சேதுபதி மறைக்காமல் உண்மையை சொல்லியுள்ளார்.


என்ன தெரியுங்களா? நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை படம் சூப்பர்ஹிட் ஆகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர் இந்த படத்தில் நடித்ததற்கு கிடைத்த சம்பளத்தில் பாதியை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் மலைபோல குவிய...


ஆனால் நான் அப்படி கொடுக்கலைங்க... இது தவறான செய்தி. அந்த செய்தி வெறும் வதந்திதான், உண்மையல்ல என்று
விஜய் சேதுபதி தன் பேஸ்புக் பக்கத்தில் உண்மையை உரக்க சொல்லி உள்ளார். 


பெருமையாக தானே பேசுகிறார்கள் என விட்டுவிடாமல், உண்மையை சொன்ன விஜய் சேதுபதியின் நேர்மையா பாராட்டியே ஆக வேண்டும் அல்லவா. ஐயா... செய்தி பரப்புபவர்களே... உண்மையை அறிந்து அதை வெளியிடுங்கள். புண்ணியமாக போகும்.



Find Out More:

Related Articles:

Unable to Load More