ராதிகாசரத்குமாரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்....

frame ராதிகாசரத்குமாரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்....

Sekar Tamil
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியம், நடிகையுமான ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானுக்கும், கிரிக்கட் வீரர் மிதுனுக்கும்  நேற்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. 


இந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவரது தோழி சசிகலா நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

radhika daughter wedding க்கான பட முடிவு


மேலும் சூர்யா, ஜோதிகா, ப்ரீத்தா ஹரி, பூர்ணிமா, பாக்கியராஜ், வடிவுக்கரசி, மணிரத்னம், சுஹாசினி உள்பட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, லதா ரஜினிகாந்த், குஸ்பு , சுந்தர் சி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More