அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

frame அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

Sekar Tamil
காதலுக்கு வயது இல்லை என்று கூறுவார்கள். அது உண்மை தான். இங்கு பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் அதிக வயது வித்தியாசத்தில், தங்கள் துணையை திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள்.


1. ஊர்மிளா 


நடிகை ஊர்மிளா, இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி, மொஹ்சின் அக்தர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஊர்மிளாவை விட 10 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


2. கபீர் பேடி 


இவர் 70 வயது கொண்ட பர்வீன் டுசஞ்சை திருமணம் செய்து கொண்டார். 


3. அசின் 


கடந்த ஜனவரி 19-ம் தேதி, அசின் ராகுலை மணந்தார். ராகுல், அசினை விட 10 வயது பெரியவர். 


4. ஷாஹித் கபூர் 


ஷாஹித் கபூர், மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார். மீராவை விட 10 வயது ஷாஹித் பெரியவர் ஆகும். 


5. கரீனா கபூர் 


கரீனா, சைப் அலிகானை 10 வயது வித்தியாசத்தில் இரண்டாவதாக திருமணம் செய்தார்.


6. ஜெனிலியா 


ஜெனீலியாவாய் விட ரிதேஷ் 9 வயது பெரியவர். 


7. சோஹா அலி கான் 


சோஹா அலி கான் தன்னை விட ஐந்து வயது குறைவான குணால் கிஹெமுவை திருமணம் செய்தார்.


8. அமீர் கான் 


நடிகர் அமீர் கான் இரண்டாவதாக கிரனை திருமணம் செய்து கொண்டார். அமீர், கிரனை விட 10 வயது மூத்தவர்.


9. ஹேமா மாலினி 


முன்னாள் கனவு கன்னி ஹேமா மாலினி, தன்னை விட 13 அரைத்து பெரியவரான தர்மேந்திராவை திருமணம் செய்தார். 


10. திலீப் குமார் 


பழம்பெரும் நடிகர் திலீப் குமார், தன்னை விட 23 வயது சிறியவரான சாய்ர பானுவை திருமணம் செய்தார்.



Find Out More:

Related Articles: