தடுக்கி விழுந்தார்... பெயரை மாற்றினார்... கோலிவுட் கூத்து!

frame தடுக்கி விழுந்தார்... பெயரை மாற்றினார்... கோலிவுட் கூத்து!

Sekar Tamil
சென்னை:
தடுக்கி விழுந்தால் பெயர் மாற்றுவாங்களா? மாற்றி இருக்காங்களே... மாற்றி இருக்காங்களே... இந்த பொல்லாத சென்டிமெண்ட் கலாச்சாரம் சினிமாத்துறையில் மட்டுமே நடக்குது.


என்ன விஷயம் என்றால்... மியாவ் படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் காயத்ரி, படப்பிடிப்பின்போது கீழே விழுந்துட்டாங்க... பூனைக்கு வாலு தடுக்கிடுச்சு போல... உடனே பெயரை மாற்றிட்டாங்க... எப்படி? ஊர்மிளா காயத்ரி என்று.


என்ன கொடுமை சரவணன் இது என்று கோலிவுட் வாசிகள் நொந்து கொள்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா?


‘மியாவ்’ படத்தில் நான் ஒரு தைரியமான விளம்பர மாடல் கேரக்டர். 2 பாடல்களுக்கு நான் நடனம் ஆடுவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது எனக்கு நடந்த விபத்தால் நடனம் ஆட முடியலை. அந்த விபத்து என்னுடைய பெயரையே மாற்றிவிட்டது.


அதனால் விபத்துக்கு பின் ஊர்மிளா காயத்ரி என்று மாற்றிக்கொண்டேன் என்று சொல்லியிருக்கார். என்னமோ போங்க...



Find Out More:

Related Articles:

Unable to Load More