அவருக்கு நெருப்புன்னா... இவருக்கு தீயா... தீயா...?

Sekar Tamil
சென்னை:
அவருக்கு நெருப்புன்னா... இவருக்கு தீயா... தீயா... என்னங்கண்ணா அந்த பாடல்... ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.


இளைய தளபதி விஜய் படம் வருகிறது என்றாலே திருவிழா தான். இவர் படங்களில் மிகப்பெரிய ப்ளஸ் பாடல்கள் தான் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று.  தற்போது பரதன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை என்பது குறிப்பிடத்தக்கது. 


கபாலி படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். அந்த படத்தில் "நெருப்புடா" பாடல் அடித்த ஹிட் உலகிற்கே தெரியும். இப்போ... விஜய் நடிக்கும் படத்திலும் நெருப்புடா சாயலில் ஒரு பாடல் உள்ளதாம். இதை எழுதியவர் அதே அதே... நெருப்புடா பாடல் எழுதிய அருண்ராஜ் காமராஜேதான். அப்ப தீடா...தீடா என்று இருக்குமோ...



Find Out More:

Related Articles: