மகளிடம் திருமண அதிகாரத்தை கொடுத்த மலையாள நடிகர்

frame மகளிடம் திருமண அதிகாரத்தை கொடுத்த மலையாள நடிகர்

Sekar Tamil
பிரபல மலையாள நடிகர் திலீப் தனது இரண்டாம் திருமணம் முடிவு எடுக்கும் உரிமையை, தனது மகள் கையில் ஒப்படைத்துள்ளாராம். விஷயம் என்னவென்றால், 


இவர் நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், விவாகரத்து பெற்று தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 


இந்நிலையில் நடிகர் திலீப்புக்கும், மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு நெருக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து திலீப்பிடம் நமது செய்தியாளர் விசாரிக்கையில்.... அவர் கூறியதாவது,

Image result for dileep with kavya madhavan


அப்படி எல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை. எனது இரண்டாம் திருமணம் குறித்த முடிவு எடுக்கும் உரிமையை, நான் எனது மகளிடம் ஒப்படைத்துள்ளேன். அதனால் அவள் என்ன சொல்கிறாரோ அதை தான் நான் கேட்பேன் என்று விஷயத்தை கடைசி வரை அவர் சொல்லவே இல்லை. 


Find Out More:

Related Articles:

Unable to Load More