சினிமாவில் மட்டுமல்ல... ரியலிலும் ராகவா ஹீரோதான்...

frame சினிமாவில் மட்டுமல்ல... ரியலிலும் ராகவா ஹீரோதான்...

Sekar Tamil
சென்னை:
சினிமாவில் மக்களுக்கு உதவி செய்யும் ஹீரோக்கள்... ரியலில் எப்படி என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதில் சிலர் விதிவிலக்கு. அப்படிப்பட்டவர்களில் இவர் தனியிடம் பிடித்துள்ளார். யார் அவர்?


மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உதவி வருபவர் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ். இவர் பல ஏழைக்குழந்தைகளின் இதய அறுவைக்கு உதவி செய்துள்ளார்.


செய்வதை சத்தமின்றி செய்து வரும் இவர் சமீபத்தில் 130வது குழந்தைக்கு இதயஅறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் என்பதுதான் பெரிய ஆச்சரியம். இத்தனை குழந்தைகளுக்கு உதவி செய்தும் அதை பற்றி வெளியில் சொல்லாதவர் இவர்.

Image result for raghava lawrence 130 th heart surgery


இவரது படங்கள் மட்டும் பாக்ஸ் ஆபிசில் கலக்கவில்லை. இவரது உண்மையான இந்த சேவைகளும்தான் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இவர் ரியலிலும் ஹீரோதானே... பாராட்டுவோம்...



Find Out More:

Related Articles:

Unable to Load More