மகா கூட்டணியின் மெகா திட்டம்... சைலண்டாக நடந்த பூஜை...

frame மகா கூட்டணியின் மெகா திட்டம்... சைலண்டாக நடந்த பூஜை...

Sekar Tamil
சென்னை:
செம கூட்டணி ஒன்று கூட்டணி போட்டு சத்தம் இல்லாமல் பூஜையும் போட்டு இருக்காங்கப்பான்னு ஆச்சரியப்படுகிறார் கோலிவுட் ஆறுமுகம் அண்ணன்.


விஷயம் என்னன்னா? நடிகர் ஜெயம்ரவியும்-இயக்குனர் விஜய்யும்தான் அந்த மகா... மெகா கூட்டணியினர். போகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ஜெயம் ரவி.


இப்படத்துக்கான பூஜை ஏ. வி எம் ஸ்டுடியோவில் ரொம்ப சிம்பிளாக போட்டு இருக்காங்கப்பா... இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் திலீப்குமாரின் பேத்தி சாயிஷா சைகலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காங்களாம்... இருக்காங்களாம்... இந்த படத்தின் மூலம் முதன்முறையாக ஹாரிஸ் ஜெயராஜீம் இந்த கூட்டணியில் உள்ளேன் அய்யா என்று எண்ட்ரி கொடுக்கிறார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More