திருமலையான் பக்தையான அனுஷ்கா... டான்ஸ் புகைப்படம் "கிளாஸ்"

frame திருமலையான் பக்தையான அனுஷ்கா... டான்ஸ் புகைப்படம் "கிளாஸ்"

Sekar Tamil
ஐதராபாத்:
தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களில் மாஸ் என்றால் அதில் அனுஷ்காவும் அடங்குவார். பாகுபலி 2 வந்தால் இவரது கிராப் மேலும் எகிறும் என்று சொல்றாங்க....


அனுஷ்கா ஆரம்ப காலத்தில் இருந்தது போல் இல்லாமல் தனக்கென தனி ரூட்டை போட்டு அதில் ஹாயாக உலா வருகிறார். இவர் செலக்ட் செய்யும் படங்கள் இவருக்கு பெரும் எதிர்பார்ப்பை எகிற செய்கின்றன. 


தற்போது பாக்மதி என்ற சரித்திர கதையுள்ள படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்நிலையில் நாகர்ஜீனாவுடன் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம் அனுஷ்கா. இதில் ஏழுமலையானின் பக்தையாக வருகிறாராம்.


இந்த படத்தில் அனுஷ்கா நடனமாடும் புகைப்படம் வெளியாகி செம வைரலாகி உள்ளது. எப்படியோ... அனுஷ்கா இன்னும் சில வருடங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் முன்னணி நாயகியாக வலம் வருவார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.


Find Out More:

Related Articles:

Unable to Load More