சத்யராஜ் உடன் நடிக்கும் அமலா பால்

Sekar Tamil
சத்தமே இல்லாமல் அமலா பால், ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அது என்ன படம்னு தெரியுமா?


தெரியாதா....இதோ வரேன்.... அதாவது சத்யராஜுக்கு ஜோடியாக 'முருகவேல்' என்ற திரைப்படத்தில் அமலா பால் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜோஷி என்பவர் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். 


அவருடைய ஒரு கதாநாயகியாக அமலா பாலும், மற்றொரு கதாநாயகியாக ரெம்யா நம்பீசனும் நடித்துள்ளார். நாகன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை இப்படத்தை தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் திரையரங்கில் வெளிவர உள்ளது. 


Find Out More:

Related Articles: