இதில் முடியலை... அடுத்த படத்தில் அள்ளுறோம்...

Sekar Tamil
சென்னை:
இந்த படத்தில் முடியலை... அடுத்த படத்தில் அள்ளிட வேண்டியதுதான் என்று கங்கணம் கட்டாத குறையாக இருக்காராம் சிவகார்த்திகேயன்.


என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா? சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் ஏறுமுகமாகிக் கொண்டே வருகிறது. 


விரைவில் திரைக்கு வர உள்ள ரெமோ படத்தின் வியாபாரம் ரூ.34 கோடி வரை தமிழகத்தில் மட்டும் நடந்துள்ளது என்று கிசுகிசுக்கின்றனர்.


ஆனால் இந்த படத்தை எப்படியாவது ரூ.50 கோடி வரை விற்கவேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ப்ளானாம். இந்த படத்தில் அது நடக்காமல் போய்விட்டதால் அதன் அடுத்தப்படமான மோகன்ராஜா இயக்கும் படத்தை ரூ.50 கோடி வரை வியாபாரம் செய்யாமல் விடமாட்டேன் என்று இப்போதே கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறாராம் சிவகார்த்திகேயன்.


Find Out More:

Related Articles: