டூயட் பாடல்... டூயட் பாடல் தான் எடுத்தனர்... பரபரக்கும் கோலிவுட்

frame டூயட் பாடல்... டூயட் பாடல் தான் எடுத்தனர்... பரபரக்கும் கோலிவுட்

Sekar Tamil
சென்னை:
டூயட் பாடல்தான்... டூயட் பாடல்தான் என்று தலையில் அடிக்காத குறையாக சொல்கிறார் கோலிவுட் கோவிந்து. என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?


இதே சொல்லிடுவோம். சிறுத்தை சிவா இயக்கத்தில் "தல" நடித்து வரும் படத்தின் முதல் ஷெட்யூல் முடிஞ்சு படக்குழு சென்னை திரும்பி உள்ளனர் என்பது தெரிந்த செய்தி. இனிமேல்தான் இருக்கு விஷயமே. இந்த முதல் ஷெட்யூலில் ஆக்சன் காட்சிகளும், தல - காஜல் காம்பினேஷனில் டூயட் சாங்கும் எடுத்து இருக்காங்களாம்.


இந்த டூயட்டை ஆலுமா... டோலுமா புகழ் கல்யாண் மாஸ்டர்தான் கோரியோகிராபி செய்துள்ளாராம். அந்த பாடலும் வேதாளம் பாட்டை விட செம ஹிட் அடிக்கும் என்கிறார்கள். ஆனால் ரொம்பவே ரகசியமாக இந்த தகவலை வைத்து இருக்காங்களாம்.

Image result for aluma doluma


காரணம்... முதல் நாளில் நடந்த படப்பிடிப்பை யாரோ இணையத்தில் ஏற்றியதுதானாம். 


Find Out More:

Related Articles: