வில்லி... காதலுக்கு குறுக்கே வந்தால் வில்லிதான்...

Sekar Tamil
சென்னை:
வில்லியாயிடுவேன்... என்று காதலுக்காக களம் காண்கிறாராம் காஜல்... இது என்னங்க கூத்து என்கிறீர்களா?


இது சினிமா படத்தில் தான்ங்க... நீங்க வேற ஏதாச்சும் நினைச்சுக்காதீங்க... இவர் ஜீவாவுடன் ஜோடியாக நடிக்கும் படம் கவலை வேண்டாம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில்தான் ஏறக்குறைய வில்லியாட்டம் மல்லுக்கு நிற்கிறாராம் காஜல். யாருடன் தெரியுங்களா?


வாங்க தெரிஞ்சுக்குவோம்... இப்படத்தில் இவர் ஜீவாவை காதலிக்க, இவருக்கு போட்டியாக சுனைனாவும் களத்தில் குதிக்க...  ஒரு கட்டத்தில் வில்லி போல் தன் காதலை பாதுகாக்க காஜல் சில அதிரடிகள் எடுப்பாராம். இவர்களின் காதல் மோதல் படத்திற்கு செம விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். 


Find Out More:

Related Articles: