பர...பர... பறக்கிறார்... சக்கரம் கட்டி பறக்கிறார் விஜய்...

frame பர...பர... பறக்கிறார்... சக்கரம் கட்டி பறக்கிறார் விஜய்...

Sekar Tamil
சென்னை:
சீக்கிரம்... சீக்கிரம் முடிக்கணும் என்று பரபரக்க வைக்கிறாராம் விஜய். இதை பற்றி கோலிவுட் கோகிலா காதில் விழுந்ததை நமக்கா சொல்லியிருக்கார்.


என்ன விஷயம்ன்னா... படப்பிடிப்பை எப்போதும் விரட்டாதவர் விஜய். ஆனால் சமீபகாலமாக விஜய் காலில் சக்கரம் கட்டாத குறைதான். அப்படி வேலை பார்க்கிறார்.


அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவதால் பைரவா படத்தை அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பரபரத்து வருகிறாராம்.  இன்னும் 2 பாடல்கள் மீதமிருக்க அதையும் முடித்து, அடுத்தக்கட்ட வேலைகளில் படக்குழு இறங்கவுள்ளதாம். என்னாச்சு விஜய்...


Find Out More:

Related Articles:

Unable to Load More