12 ஆண்டுக்கு பிறகு கோலிவுட்டில் நுழையும் நடிகை...

frame 12 ஆண்டுக்கு பிறகு கோலிவுட்டில் நுழையும் நடிகை...

Sekar Tamil
சென்னை:
12 ஆண்டுகளுக்கு பிறகு வர்றார்... வர்றார்... தமிழில் நடிக்க வர்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


சிம்பு நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் மன்மதன். இதில் கெஸ்ட் ரோலில் நடித்தவரை ஞாபகம் இருக்கா... அதே... அதே... மந்த்ராபேடிதான்.


அதற்கு பிறகு இவர் கோலிவுட் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். யார் படத்தில் தெரியுங்களா? ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ள அடங்காதே படத்தில் ஒரு முக்கியமான ரோலில்தான் மந்த்ராபேடி நடிக்கவுள்ளார். 


இப்படத்தில் சரத்குமாரும் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More