செம்ம... மகிழ்ச்சி... சூர்யா அடக்கமானவர்... இயக்குனர் சர்டிபிகேட்

Sekar Tamil
சென்னை:
செம ஹேப்பியாக இருக்கேன்... அவர் படத்தை நான் இயக்குவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று மனம்திறந்துள்ளார் இவர்.


யார் தெரியுங்களா? இயக்குனர் விக்னேஷ் சிவன்தான். இவர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இந்த மகிழ்ச்சியை இவர் இப்படி சொல்லியிருக்கார். சூர்யாவை பொது நிகழ்ச்சிகளில் தான் பார்த்துள்ளேன். அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை.


சூர்யாவை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துவிட்டது. அவர் மிகவும் அடக்கமானவர். அவர் என்னை ஊக்குவித்ததால் ஒரு பெரிய நடிகரிடம் கதை சொல்கிறோமே என்ற பதட்டம் எனக்கு ஏற்படவில்லை. சூர்யா போன்ற நடிகர்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பது நல்ல விஷயம் என்று மகிழ்ச்சியாக சொல்லியிருக்கார்....


Find Out More:

Related Articles: