சென்னை:
எனக்கு இந்த நடிகரிடம் ஐ லவ் யூ சொல்ல ஆசை என்று ஓப்பன் டாக் விடுத்துள்ளார் மலர் டீச்சர்.
அட பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அனைத்து ரசிகர்களையும் தன்பக்கம் இழுத்த நடிகை சாய் பல்லவிதான். இவர் யாரிடம் ஐ லவ் யூ சொல்ல ஆசைப்படுகிறார் தெரியுங்களா?
சாய் பல்லவி நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதோ? இல்லையோ? அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்து ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புவதாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு சாய் பல்லவியை கூட ஹீரோயின் ஆக்கலாம் என்று சொல்றாங்க... சொல்றாங்க... அப்ப உங்க ஆசை நிறைவேறிடும் மலர் டீச்சர்....