தர்றேன்... பதிலடி தர்றேன்... சிம்பு படத்தில் வைத்திருக்கும் அதிரடி

frame தர்றேன்... பதிலடி தர்றேன்... சிம்பு படத்தில் வைத்திருக்கும் அதிரடி

Sekar Tamil
சென்னை:
தர்றேன்... பதிலடி தர்றேன்... என்று தன் படத்தில் செம சங்கதி வைத்துள்ளாராம் சிம்பு என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்றாங்க... சொல்றாங்க...


சிம்புவை படாத பாடு படுத்தியது பீப் சாங்க் என்றால் மிகையில்லை. இந்த விவகாரத்தில் சிம்புவை வேண்டுமென்றே சில அமைப்புக்கள் தாக்கியது.


அப்போது மவுனத்தையே பதிலாக தந்த சிம்பு இப்போது தன் அ..அ..அ.. படத்தில் பதிலடி கொடுக்கவுள்ளாராம். இந்த படத்தில் தன்னை தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் சில காட்சிகள் வைத்து அதிரடித்துள்ளாராம். அப்போ... பஞ்ச் டயலாக் பறக்கும் என்று சொல்லுங்க...



Find Out More:

Related Articles:

Unable to Load More