ரெமோ பொம்மை ரெடி... ரெடி... படம் அடுத்தமாதம் ரிலீஸ்...

Sekar Tamil
சென்னை:
சூப்பர் ஸ்டாரை படத்தை போல் தன் படத்தின் விளம்பரத்தை செமத்தியாக கவனிக்கிறாராம்... கவனிக்கிறாராம்...


யார் தெரியுங்களா? வேறு யாரு? சிவகார்த்திகேயன்தான். விஜய், அஜித்திற்கு இணையாகவே தன் படத்தை கொண்டு வந்து மார்க்கெட்டில் போட்டிக்கு வந்துடுவார் போர் இருக்கு.


என்ன விஷயம் என்றால்... இவர் நடித்துள்ள ரெமோ படத்தின் வியாபாரம் தமிழகத்தில் மட்டும் ரூ.32 கோடி வரை போயுள்ளது. படத்தின் விளம்பரத்தையும் இப்போது கவனிக்க ஆரம்பித்து விட்டாராம்.


இதற்காக ரெமோ பொம்மை ரெடியாகிடுச்சாம். விரைவில் இவை சந்தையில் வியாபரத்திற்கு வர இருக்காம். அதாவது கபாலி பொம்மை போல...  நடத்துங்க... நடத்துங்க...



Find Out More:

Related Articles: