நமிதாவை அடுத்து அதிமுக கட்சியில் இணையும் கஞ்சா கருப்பு

frame நமிதாவை அடுத்து அதிமுக கட்சியில் இணையும் கஞ்சா கருப்பு

Sekar Tamil
தற்போது கோலிவுட்டில், நடிகர் நடிகைகள், அரசியலில் இணைவதை ஒரு பேஷனாக வைத்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேர்தலில், அதிமுக கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட்டு, காமெடி நடிகர் கருணாகரன், வெற்றி கண்டார். 


இதையடுத்து, நடிகை நமிதா முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அதிமுக கட்சியில் உறுப்பினராக இணைந்தார். இவரை தொடர்ந்து தற்போது காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, அதிமுக கட்சியில் சேரவுள்ளார். 


அவர், முதலமைச்சரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக கட்சியில், விரைவில் சேரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 



Find Out More:

Related Articles:

Unable to Load More