ஆமாங்க... காதலிக்கிறேன்... தனுஷ் "ஓப்பன் ஸ்டேட்மெண்ட்"

Sekar Tamil
சென்னை:
ஆமாங்க... காதலிக்கிறேன்... காதலிக்கிறேன்னு அவரே ஒத்துக்கிட்டு இருக்காருங்க... ஆஹா செம மேட்டருப்பா என்றுதானே நினைக்கிறீங்க...


விஷயம் இதுதான். இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் என்ற பெயரை தனுஷ் வாங்கிவிட்டார். விரைவில் இவர் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பும் நடக்க உள்ளது. இவர் நடித்த தொடரி படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது.


இந்நிலையில்தான் இவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு... ஆமாங்க... காதலிக்கிறேன் என்று சொல்லி அதிரடித்துள்ளார். தொடரி
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.


இவரிடம், எப்படி ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள்.


இப்போ ஒரு படத்தையும் இயக்குறீங்களே... என்று கேட்க ‘எனது வேலையை நான் காதலிக்கிறேன். கொண்டாடுகிறேன். அதனால் நான் சோர்வடைவதில்லை’ என்று போட்டார் பாருங்க... ஒரே போடாக... (என்ன புஸ்...புஸ்ன்னு மூச்சு விடறீங்களா?... ) 


தன் அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியம்தான் இயக்குனர் அவதாரம் எடுக்க முக்கிய காரணம் என்று சொல்லியிருக்கார்ங்க...


Find Out More:

Related Articles: