காதல்... ரொமான்ஸ்... "கவலையே வேண்டாம்..." ஜெயிக்கும்...

Sekar Tamil
சென்னை:
கவலை வேண்டாம்... கவலையே வேண்டாம்... வெற்றி எங்களுக்குதான் என்று தெம்பாக உள்ளனராம் கவலை வேண்டாம் படக்குழுவினர்.


கடந்த 2014 ம் ஆண்டு வெளிவந்த பேய் ஜானர் டிரெண்டில் வித்தியாசமாகவும், வெற்றிப்படமாகவும் அடையாளம் காணப்பட்டது யாமிருக்க பயமே படம். இதன் இயக்குனர் டிகே.


இவர் தன்னுடைய அடுத்த படம் இந்த ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் புதுமையாக இருக்கும் வேண்டும் என்பதற்காக நீண்ட இடைவெளி எடுத்து கொண்டார். இப்போது இவர் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம்தான் கவலைவேண்டாம் படம்.


ஜாலி அண்ட் ரொமான்டிக் படமாக வந்துள்ளதாம் இந்த படம். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளதாம்.  மீண்டும் வெற்றியை ருசிக்க இந்த படக்குழு காத்திருக்கிறது. 


Find Out More:

Related Articles: