லம்பாகினி... லம்பாகினி... "தல" வசம் வரப்போகுதாம்...

Sekar Tamil
சென்னை:
அம்புட்டு ரேட்டுங்க... என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் உளவறிந்து ஒரு தகவல் சொல்லியிருக்காருங்க... என்ன விஷயம் தெரியுங்களா?


"தல" தனது குடும்பத்திற்கு அடுத்தபடியாக நேசிப்பது கார்கள் மற்றும் பைக் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ரேஸ் வீரரான அவர் தற்போது கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.


இருப்பினும் கார்கள் மீதான அவரது காதல் மாறாத ஒன்றுதான். "தல" விரைவில் ஒரு புதிய லம்பாகினி காரை 3 முதல் 4 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்கவுள்ளதாக சொல்றாங்க... உண்மையா "தல".


Find Out More:

Related Articles: