தேரை இழுத்து நடுத்தெருவில் விடும் வம்புணிகள்... விஜய் உஷார்!

frame தேரை இழுத்து நடுத்தெருவில் விடும் வம்புணிகள்... விஜய் உஷார்!

Sekar Tamil
சென்னை:
தேர் சரியான பாதையில் போனாலும் வம்புணிகள் இழுத்து நடுத்தெருவில் விடுவாங்க என்பதுபோல் விஜய்யை சிக்க வைக்க என்னவெல்லாம் செய்யறாங்க தெரியுங்களா?


தெறி கொடுத்த மாஸ் ஹிட் விஜய்யை மேலும் மேலும் சினிமாவில் மட்டுமே கவனத்தை செலுத்தும்படி செய்துள்ளது. தற்போது அவர் பைரவா இறுதிக்கட்ட படப்பிடிப்பில் செம பிஸியாக நடித்து வருகிறார்.


இப்படி அமைதியாக செல்லும் இவரது சினிமா தேரை முட்டுக்கால் கொடுத்து முச்சந்திக்கு தள்ளிவிட சில சதி வேலைகள் செய்து வருகின்றனர். என்ன தெரியுங்களா? இவர் தன் மக்கள் இயக்கத்தை அடுத்த தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார்.


விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகளை கிளப்பி விடுகின்றனர். சமீப ஆண்டுகளாக விஜய்யின் படங்கள் ரிலீசின் போது பல பிரச்னைகள் ஏற்படுவதால் மிகவும் அமைதி காத்து வரும் அவரை இப்படி சிக்க வைத்து சின்னாபின்ன பாரக்கின்றனர். 



Find Out More:

Related Articles:

Unable to Load More