பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில், இவர் அவ்வளவு அழகு. இவர் ஆரம்ப காலத்தில், மாடலிங் செய்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவை உங்கள் பார்வைக்காக...
1. பிபாஷா, தனது 17 வயதில் மாடலிங் செய்ய தொடங்கினார்.
2. இவர் சினிமாவிற்கு அறிமுகமான சமயத்தில், அக்ஷய் கண்ணா மற்றும் அபிஷேக் பச்சன் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு, இவருக்கு கிடைத்தது. ஆனால் திடீரென இந்த ப்ரொஜெக்ட் டிராப் ஆகியது.
3. இவர் நடித்த முதல் திரைப்படம் 'அஜ்னாபீ'. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
4. மாடலிங் செய்ய தொடங்கிய நாட்களில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
5. மணப்பெண் அலங்காரத்தில் பிபாஷா.
6. ஆடை அலங்கார நிகழ்ச்சியில் கலந்த போது.