தலைப்பே அலற விடுதே... படமும் அதிருமே! இது அங்கு...

Sekar Tamil
கேரளா:
தலைப்பிலும் அலறவிடுவார்... படத்தையும் அதிர செய்து விடுவார் என்கிறார்கள் மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணனை.


இவரது படங்களின் பெயர்களை உச்சரித்து பாருங்களேன். முதல் படம் நார்த் 24 காதம். 2வது படம், சப்தமஸ்ரீ தஸ்கரா. 3வது படம் லார்ட் லிவிங்ஸ்டோன் 7000 கண்டி என்னங்க முடியலையா...


 அனிலின் அடுத்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற அச்சம் இப்போதே கேரளாவில் நிலவுகிறது. ஆனால் படத்தில் நடிப்பவர்கள் பெரும் பெயரை வாங்கி விடுகின்றனர் என்பதுதான் உண்மையிலும் உண்மை.  விரைவில் படம் குறித்து அறிவிப்பு வரும் என்று மலையாள மாயாக்கா சொல்லியிருக்காங்க...


Find Out More:

Related Articles: