நட்புக்கு ஒரு சல்யூட்... சின்ன வேடத்தில் நடிக்கும் ஹீரோ...

Sekar Tamil
சென்னை:
தெகிடியில் நடித்த ஹீரோ தன் நண்பருக்காக சின்ன வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.


என்ன விஷயம் என்றால்... கன்னடத்தில் வெளியான உலிதவரு கன்டெந்தே படத்தோடு தமிழ் ரீமேக்கில் நிவின் பாலி நடிக்கிறாருங்க... இந்த படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன்.


இதில்தான் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தெகிடி ஹீரோ அசோக் செல்வன். ஏன் என்று கேட்டால்... நட்பின் ஆழம் வெளிப்பட்டுள்ளது... கௌதம் என்னுடைய நண்பர், நிவின் பாலி ஒரு சிறந்த நடிகர். எனவேதான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சொல்லியிருக்கார் அசோக் செல்வன். நட்புக்கு ஒரு சல்யூட்... இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.


Find Out More:

Related Articles: