திருமணத்திற்கு முன்பே ஒன்றாக வாழ்ந்த 7 சீரியல் நட்சத்திர தம்பதிகள்...

Sekar Tamil
தொலைக்காட்சி சீரியலில், இணைந்து நடித்த போது, காதலித்து, ஒன்றாக சேர்ந்து வாழும் நட்சத்த்திர தம்பதிகளின் தொகுப்பு இதோ... இவர்கள் திருமணத்திற்கு முன்பே சேர்ந்த வாழ தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரித்விக் தஞ்சனி - ஆஷா நெகி 


இவர்கள் இருவரும் சீரியலில் பணியத்தாரும் போது காதலிக்க தொடங்கி, ஒன்றாக வாழ்ந்து வந்தனர். 


சுயாஸ் ராய் - கிஸ்வர் மெர்சண்ட் 


இவர்கள் இருவரும் திருமணம் ஆகுவதற்கு முன்பே, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து  வந்தனர். 


ஆஸ்கா கோராடியா - ரோஹித் பக்ஷி 


இவர்கள் காதலித்த போது, ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 


பூஜா கோர் - ராஜ் சிங்க் அரோரா 


இவர்கள இருவரும் லிவிங் டுகெதராக இருந்தனர். 


ரூபினா - அபினவ் 


இவர்கள் இருவரும் சீரியலில் சேர்ந்து பணியாற்றிய போது, காதலிக்க தொடங்கினர். 


ஹீனா கான் - ராக்கி ஜெய்ஸ்வால் 


அமீர் கானின் தங்கையான ஹீனா, ராக்கி உடன் திருமணம் ஆகுவதற்கு முன்பே, சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.


குர்மீத் - டேபினா 


இருவரும் சரித்திர கதை சீரியலில் ஒன்றாக நடித்த போது, காதலிக்க தொடங்கினர்.




Find Out More:

Related Articles: