பார்த்தாச்சு... சந்தோஷம்... மகிழ்ச்சி... தோனி... செம கூல்...

frame பார்த்தாச்சு... சந்தோஷம்... மகிழ்ச்சி... தோனி... செம கூல்...

Sekar Tamil
சென்னை:
பார்த்தாச்சு... பார்த்தாச்சு... என்று இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். யார் தெரியுங்களா?


தன் வாழ்க்கை வரலாற்றை ஒட்டிய திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார் கிரிக்கெட் வீரர் தோனி. பின்னர் தனக்கு பிடித்தமான நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்துள்ளார்.


இந்த சந்திப்பின் போது தோனி ரொம்ப மகிழ்ச்சியாக இருந்துள்ளார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் என்று ஏற்கனவே தோனி கூறியிருந்தது இங்கு ஞாபகப்படுத்த வேண்டியது முக்கியமானது.



Find Out More:

Related Articles:

Unable to Load More