ஒல்லி நடிகையை வெளியேற்றிய தல

frame ஒல்லி நடிகையை வெளியேற்றிய தல

Sekar Tamil
தல நடிக்கும் படத்தில் தற்போது காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு முதலில் ஒல்லி நடிகையை தான் ஹீரோயினாக, இயக்குனர் தேர்ந்தெடுத்தாராம். 


இதற்கு  ஓகே சொன்ன தல, திடீரென, அந்த நடிகையை படத்தில் இருந்து தூக்க சொல்லிவிட்டாராம். இதனால் ஒல்லி நடிகை மிகுந்த வேதனையில் உள்ளாராம்.


சாதாரணமாகவே ஒட்டிய வயிறோடு திரியும் அந்த நடிகை, இந்த விஷயம் கேள்விப்பட்டதும், இன்னும் ஒல்லியாகி விட்டாராம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More