பஞ்ச் டயலாக் பேசி... அதிரடித்த கிரிக்கெட் வீரர் தோனி...

frame பஞ்ச் டயலாக் பேசி... அதிரடித்த கிரிக்கெட் வீரர் தோனி...

Sekar Tamil
சென்னை:
ஒற்றை டயலாக்கை சொல்லி அரங்கையே அதிரடித்துள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி. மைதானத்தில்தான் பந்துக்களை சிக்சருக்கு பறக்கவிடுவார்ன்னு பார்த்தா... இப்படியுமா!


தோனி தன் வாழ்க்கை பற்றிய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். நடிகை ஜோதிகாவும் அவரது குழந்தைகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் போது தோனி எழுந்து நின்று ‘என் வழி தனி வழி’ என்று சூப்பர் ஸ்டார் வசனத்தை கூற ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ந்து அடங்கியது என்றால் பார்ததுக்கங்க... கிடைக்கிற பந்துக்களை சிக்ஸர் அடிச்சு அதிரடிச்சு பார்த்திருப்போம்... இப்ப இப்படி பஞ்ச் டயலாக் பேசி அதிர விட்டு இருக்காரே!

Image result for dhoni film promotion diya dev

Find Out More:

Related Articles:

Unable to Load More