அவருக்கு ஜோடியாவாரா? கீர்த்தி சுரேஷ்... எகிறும் எதிர்பார்ப்பு!

Sekar Tamil
சென்னை:
அவருக்கு ஜோடியாக இவர்தான் என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் சொல்லியிருக்கார். எந்த படம் தெரியுங்களா?


தமிழில் அல்லு அர்ஜீன் அறிமுகமாகும் படத்தில்அ வருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறார் என்பதுதான் அந்த தகவல். 


தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜீன் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.


இந்த படம் தமிழ், தெலுங்கு என்று ஒரே நேரத்தில் 2 மொழிகளிலும் தயாராவதால் ஓகே... ஓகே... சொல்வார் என்று சொல்றாங்க... 



Find Out More:

Related Articles: