மகளின் வாழ்க்கையை சரியாக்க நினைக்கும் உச்ச நடிகர்

Sekar Tamil
கோலிவுட்டின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் தற்போது மிகுந்த வேதனையில் உள்ளார். ஏன் தெரியுமா... அவரது இளையமகள் சவுந்தர்யாவின் விவாகரத்து விஷயம்னால் தான்... 


தான் ஆசை ஆசையாக வளர்த்த செல்ல மகள் சவுந்தர்யா தற்போது தனது கணவனை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார். இது தான் அவரை சோகமாக்கியுள்ளது.


மகளை சமாதானப்படுத்தி, விவாகரத்து முடிவை கைவிட செய்ய, அவர் ஏகப்பட்ட வேலைகள் செய்து உள்ளார். ஆனால் அதற்கு எல்லாம் மகள் ஒத்து வரவில்லையாம்.  


இதனால் ரஜினி தற்போது மனமுடைந்து, செய்வது அறியாத நிலையில் உள்ளதாக கோலிவுட்டினர் பேசி வருகின்றனர்.


Find Out More:

Related Articles: