அ...அ...அ...வில் 60 வயசு கெட்டப்பில் கலக்க உள்ள சிம்பு...

frame அ...அ...அ...வில் 60 வயசு கெட்டப்பில் கலக்க உள்ள சிம்பு...

Sekar Tamil
சென்னை:
அ...அ...அ... படத்தில் 60 வயசு கெட்டப்பில் செம கலக்கு கலக்க போகிறார் சிம்பு என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு மூன்றுவித கெட்டப்பு என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். அதில் ஒன்று தாடி வைத்த கெட்டப். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். 


  இன்னொரு கெட்டப்தான்... அறுபது வயது தாதா கெட்டப். 


இந்த கதாபாத்திரத்துக்காகத்தான் சிம்பு தன் உடல் எடையை கூட்டியிருந்தார் என்று இப்போது சொல்லிட்டாங்க.


நடை, உடை, பாவனை, குரல் என்று அனைத்திலும் 60 வயது கெட்டப்பில் செம சேஞ்ச்சாக இருக்கும் என்பதால் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்கிறார்கள். நடத்துங்க... நடத்துங்க... உங்க சேட்டையை நடத்துங்க...


Find Out More:

Related Articles:

Unable to Load More