பீலிங் மேன் ஆனார் அப்புக்குட்டி... அஜித்தால்... அஜித்தால்...

Sekar Tamil
சென்னை:
பீலிங் மேன் ஆகியிருக்கார் அப்புக்குட்டி என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காருங்க... எதற்கு தெரியுங்களா? இதற்குதான்...


அஜித்திற்கு பிடித்தமானவர்கள் லிஸ்டில் அப்புக்குட்டிக்கும் ஒரு இடம் உண்டு. ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் நடித்த அப்புக்குட்டி, இப்போது அஜித்தின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார். 


அதுமட்டுமா? காகித கப்பல் என்ன படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ ரிலீசின் போதுதான் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதுதான் அப்புக்குட்டியை பீலிங் மேன் ஆக்கி இருக்கிறது.


என்ன தெரியுங்களா? அப்புக்குட்டியை போனில் அழைத்த அஜித்... அவருக்கு வாழ்த்து சொன்னதுதான் அது. இதை தான் பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி செம பீல் ஆகி வருகிறாராம் அப்புக்குட்டி.


Find Out More:

Related Articles: