லைப் பார்ட்னருக்கு வித்தியாசமாக சர்ப்ரைஸ் அளித்த 7 நட்சத்திரங்கள்

frame லைப் பார்ட்னருக்கு வித்தியாசமாக சர்ப்ரைஸ் அளித்த 7 நட்சத்திரங்கள்

Sekar Tamil
பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் தங்கள் துணைக்கு வித்தியாசமாக அன்பளிப்பு அளித்து சர்ப்ரைஸ் செய்துள்ளனர். இதுகுறித்த தொகுப்பை இன்றைக்கு நாம் பார்க்கலாம். 


1. ரன்வீர் சிங்க் - தீபிகா படுகோன் 


ஒரு தடவை, கனடாவில் படப்பிடிப்பில் இருந்த தீபிகாவை, ரன்வீர் சந்தித்து சர்ப்ரைஸ் அளித்துள்ளார். 


2. ஷாஹித் கபூர் - மீரா ராஜ்புட் 


ஷாஹித் தனது மனைவியின் பிறந்தநாளை வெகு விமர்சனையாக கொண்டாடி, சர்ப்ரைஸ் அளித்தார். 


3. சைப் அலி கான் - கரீனா 

saif ali and kareena க்கான பட முடிவு

சைப் அலி கான், கரீனாவிற்கு முதல் திருமண நாள் அன்று விலையுர்ந்த பரிசினை அன்பளித்து சர்ப்ரைஸ் செய்தார். 


4. யுவராஜ் சிங்க் - ஹசெல் 


கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங்க், தனது கார்ல் பிரென்ட் ஹசீலை வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்தார். 


5. ரான் விஜய் சிங்க் 


இவர் தனது மனைவியை துபாயில் உள்ள ஒரு மாலில் எதிர்ப்பார்க்காமல் சந்தித்து, சர்ப்ரைஸ் செய்தார்.


6. ஷாருக்கான் 


ஷாருக்கான் தனது மனைவியின் 44-வது பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் அளித்தார். 


7.ஜெனிலியா 


நடிகை ஜெனிலியா தனது 4 வது ஆண்டு திருமணநாள் அன்று கணவர் ரிதேஷிற்கு பிடித்தமான புகைப்படத்தை வெளியிட்டு, சர்ப்ரைஸ் அளித்தார்.





Find Out More:

Related Articles: