தனுஷ் எங்க மகன்... அணுகுண்டு போட்ட தம்பதி...அதிர்ந்த கோலிவுட்...

Sekar Tamil
சென்னை:
இத்தனை நாளா இல்லாம இப்ப என்னங்க இது தீபாவளி அணுகுண்டு வெடிச்சது மாதிரி என்று கோலிவுட்டே அதிர்ந்து போய் உள்ளது என்று உளவாளி உலகநாதன் மேட்டரை சொல்லியிருக்காருங்க... என்ன தெரியுங்களா?


இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் தனுஷ். இவர் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன். ஆனால் தற்போது ஒரு புயல் ஒன்றை ஒரு தம்பதி கோலிவுட்டில் கிளப்பி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அந்த தம்பதி தனுஷ் எங்கள் மகன். 


சிறுவயதில் தொலைத்து விட்டோம். அவர் எங்களுக்கு வேண்டும் என்று புது பிரச்னையை தொடங்கியுள்ளனர். அட இது என்ன புது டுவிஸ்டாக இருக்கு என்று கோலிவுட்டே அதிர்ந்து போய் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அந்த தம்பதி கோமாவில் இருந்தனரா என்று தனுஷ் ரசிகர்கள் கோபப் புயலை கிளப்பி வருகின்றனர்.



Find Out More:

Related Articles: