நெகிழ்ச்சி... மகிழ்ச்சி... வில்லன் நடிகர் "ஓப்பன் டாக்"

frame நெகிழ்ச்சி... மகிழ்ச்சி... வில்லன் நடிகர் "ஓப்பன் டாக்"

Sekar Tamil
சென்னை:
நெகிழ்ச்சி... மகிழ்ச்சியாகி இருக்கிறார் வில்லன் நடிகர்... எதற்காக என்று தெரியுங்களா? 


இதோ... அந்த விஷயம்...  விஜய் தற்போது பைரவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் வில்லனாக நடிக்கிறார் டேனியல் பாலாஜி. இவர்கள் நெகிழ்ச்சியாகி மகிழ்ந்துள்ளார். இவர் விஜய் குறித்து கூறுகையில், ‘விஜய் மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் பற்றி விசாரித்து தெரிந்துக்கொள்கிறார்.


எனக்கு தெரிந்து வேறு யாரும் இப்படி இருப்பார்களா? என்று தெரியவில்லை’ என்று நெகிழ்ந்து போய் தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More