நடிகை கஸ்தூரி அப்படி என்னதான் சொன்னாங்க?

SIBY HERALD

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. ஒரு மருத்துவரை மணம் முடித்து அவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு  ஒரு மகள் மற்றும் ஒரு மகன். 





ஆனால் தற்பொழுது மகளுக்கு நடனம் கற்றுக்கொள்வதற்காக சென்னை வந்துள்ள அவர் மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டி கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் ஹீரோவாக இருந்து தற்பொழுது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நபர் கஸ்தூரி நடிக்கும் காலத்தில்  தன்னை படுக்க அழைத்ததாக கூறியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. 




ஆனால் கஸ்தூரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் தாம் சொல்லாத ஒரு விஷயத்தை பரப்ப வேண்டாம் என்று.


Find Out More:

Related Articles: