விவேகம் எத்தனை கோடிக்கு விலைபோனது

SIBY HERALD

வீரம் வேதாளம் ஆகிய மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் விவேகம். இந்த படத்தில் V செண்டிமெண்ட் தான்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. தல அஜித் முதன் முதலாக சிக்ஸ் பேக் வைத்து நடித்துள்ளார். ஒரு சிலர் இதனை VFX என்று கூறினார்.



ஆனால் சிறுத்தை சிவா படம் வரும் போது தெரியும் என்று பதிலளித்தார். இப்படத்தை 60 கோடி குடுத்து ஜாஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது உண்மையெனில் இது ஒரு மாபெரும் சாதனை தான்.

Find Out More:

Related Articles: