பத்மப்ரியா பாலியல் தொழிலாளியா?

SIBY HERALD
சத்தம் போடாதே, பட்டியல்,தவமாய் தவமிருந்து , மிருகம் ஆகிய படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. இவரின் நடிப்பை பார்த்து நிறைய பேர் வியந்தார்கள்.




 சத்தம் போடாதே படத்தில் பிருதிவிராஜ் ஜோடியாக நடித்து இருந்தார் பட்டியல் படத்தில் பரத் மற்றும் ஆர்யா நடித்து இருந்தனர் அதில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் பரத்திற்கு பூஜா ஜோடியாக நடித்து இருந்தார் தவமாய் தவமிருந்து படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் மிருகம் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். 
ஆனால்  இவருக்கு தமிழில் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆனது அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். ஆனால் இப்பொழுது மலையாள இயக்குனர் மதுபால் இயக்கம் ஒரு குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார்.


Find Out More:

Related Articles: