கத்தியை முந்திய வீரம்

SIBY HERALD

கோட் கூலர்ஸ் என்று பில்லாவில் முழுக்க முழுக்க வந்தவர் வீரம் படத்தில் படம் முழுவதும் தமிழனின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை மட்டும் அணிந்து நடித்து இருந்தார். படத்தில் நான்கு தம்பிகளுக்கு அண்ணனாகவும் வில்லனுக்கு சவால் விடும் வீரமான ஆம்பளையாகவும் நடித்து இருந்தார். 




வீரம் படம் சிவா மற்றும் தல அஜித் இணைந்து பணியாற்றிய முதல் படம் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து வேதாளம் படத்தை வெளியிட்டனர் இந்த படம் முந்தைய படமான வீரம் படத்தை விட வெற்றி படமாக அமைந்தது. இப்பொழுது இருவரும் இணைந்து விவேகம் படத்தை உருவாக்கி கொண்டு இருக்கின்றனர். 
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய முதல் படமான வீரம் படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் பெற்றார். அந்த படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்று முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் பெற்றுள்ளது. சிரஞ்சீவி ரீமேக் செய்த விஜயின் கத்தி படம் முதல் நாளில் பெட்ரா 47 கோடி சாதனையை அஜித்தின் வீரம் முறியடித்துள்ளது.



Find Out More:

Related Articles: