விவேகத்தில் அஜித்தின் பெயர் இதுதானா ?

frame விவேகத்தில் அஜித்தின் பெயர் இதுதானா ?

SIBY HERALD
தல அஜித் இயக்குனர் சிவா இருவரும் இணைந்து உருவாக்கி கொண்டு இருக்கும் படம் தான் விவேகம். இதற்கு முன்னர் இருவரும் வீரம் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். 




விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சிவா இணையத்தில் வெளியிட்டார் பர்ஸ்ட் லுக் பட்டய கிளப்பியது. அதிக Favourites வாங்கி சாதனை படைத்தது. நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகம் வரும் வேளையில் படத்தில் அஜித்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். 
வீரம் படத்தில் விநாயகமாகவும் வேதாளம் படத்தில் கணேஷாகவும் நடித்து இருந்தார் இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித்தின் பெயர் விவேக்காக இருக்கலாம் என்று ஒரு செய்தி பரவி கொண்டு இருக்கிறது. எது உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



Find Out More:

Related Articles:

Unable to Load More