உண்மையை மறைத்த விஜய்

frame உண்மையை மறைத்த விஜய்

SIBY HERALD

'இளையதளபதி' விஜய்யின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. இவருக்கு குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களிடம் இருக்கும் மவுசு எவ்வளவு என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஆனால் அதேசமயம் இவர் ஹீரோயின்களுடன் பல லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார். இதுகுறித்து போக்கிரி சமயத்தில் ஒரு பேட்டியில் இவரிடமே கேட்கப்பட்டது. 

Image result for vijay actor liplock



அப்போது பேசிய அவர், " நான் அதிகமாக அதுபோன்ற காட்சிகளில் நடித்ததில்லை. குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யா கிளைமாக்ஸில் கண்டிப்பாக முத்தக்காட்சி வேண்டும் என கேட்டதால் நடித்தேன். அவ்வளவுதான்" என்றார்.
ஆனால் அதற்கு முன்பே கோயம்பத்தூர் மாப்பிள்ளை, செந்தூரபாண்டி, சந்திரலேகா படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்துள்ள விஜய் அதன்பின் அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன், வில்லு, நண்பன் படங்களிலும் லிப்லாக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்த

Image result for vijay actor liplock

Find Out More:

Related Articles: