கணவன் சாவுக்கு காரணமாகிய நடிகை

frame கணவன் சாவுக்கு காரணமாகிய நடிகை

SIBY HERALD

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நந்தினி. இவர் ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கார்த்திக்கிகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

Image result for nandhini myna



இந்நிலையில், கார்த்திகேயன் திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துக்கொண்ட பிறகு பேசிய மைனா நந்தினி, தன் கணவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும் அவருக்கு தன்னிடம் தேவை பணம் மட்டும்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் தன்னை போல அவர் பலரிடம் வேலை வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கி ஏமாற்றியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Image result for nandhini myna




ஆனால் தன் தற்கொலைக்கு காரணம் மைனாவும் அவருடைய தந்தையும்தான் என கார்த்திகேயன் எழுதிவைத்து விட்டு சென்ற லெட்டரில் எழுதப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.மேலும் விவாகரத்து கேட்டு மைனா கார்த்திகேயனை டார்ச்சர் செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கார்த்திகேயனின் சகோதரி ரம்யா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.


Find Out More:

Related Articles: