அமிர்கான் வடிவேலை தான் அப்படி சொன்னார்

SIBY HERALD


இந்திய சினிமாவின் வசூல் மன்னன் என்றால் சந்தேகமில்லமல் அமீர்கான் தான். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த  படம் தங்கல் ரூ 750 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஷங்கர் பாலிவுட் பக்கம் படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்தார், அதற்காக தன் முதல்வன் படத்தை ஹிந்தியில் எடுக்க கிளம்பினார்.



இதற்காக அவர் முதலில் கதையை கூறியது நடிகர் அமீர்கானிடம் அவர் கதை மட்டுமின்றி தமிழ் பதிப்பையே பார்த்துள்ளார்.அப்படி பார்த்து முடித்த பிறகு முதலில் அவர் கேட்டது, ஒல்லியாக இருக்கும் ஒருவர் காமெடி செய்கிறாரே அவர் பெயர் என்ன? என்று தானாம்.



வடிவேலு என்று தெரிந்ததும் அமீர்கான் வடிவேலு நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டாராம், இதை ஷங்கர் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரை புகழ்ந்தார்


Find Out More:

Related Articles: